‘எங்கள் தலைவன் நித்தியானந்தா இந்தியாவால் துன்புறுத்தப்படுகிறார்’: ஐ.நா. கூட்டத்தில் குமுறிய ‘கைலாசா’ பெண் பிரதிநிதி!
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவான குற்றவாளி நித்தியானந்தாவால் நிறுவப்பட்ட கற்பனையான கைலாசா ‘நாட்டின்’ பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசியது, இராஜதந்திர நடவடிக்கைகளை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பரவலாக...