உயிர்குமிழியை மீறி இங்கிலாந்து வீதியில் சுற்றிய இலங்கை வீரர்களால் புதிய சிக்கல் (VIDEO)
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஷல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின், டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து அணி மேலாளரிடமிருந்து இலங்கை கிரிக்கெட் அறிக்கை...