கேரளாவில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி: சிறுவன் பலியானதை தொடர்ந்து தீவிர தடுப்பு நடவடிக்கை
கேரளாவில் நிபா வைரஸுக்கு சிறுவன் பலியாகியுள்ள நிலையில் அங்கு மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. கேரளாவில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....