எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை வழக்கு தாக்கல்!
2021 இல் இ்டம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள்...