கண்ணதாசன், எம்எஸ்வி நினைவைப் போற்றும் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன், கண்ணதாசன் மற்றும் எம்எஸ்வி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்கள் நினைவைப் போற்றியுள்ளார். தமிழ் சினிமாவைத் தன் கவிதைகளால், பாடல் வரிகளால், தத்துவங்களால் இனிய தமிழால் ஆட்சி செய்தவர் கவியரசர் கண்ணதாசன். எந்த...