இயேசுவை காட்டிக் கொடுத்து யூதாஸ் பெற்ற நாணயம்… திப்பு சுல்தானின் கிரீடம்: மெகா ஏமாற்றுக்காரன் சிக்கினார்!
ஒரே சம்பவத்தால் ஒட்டுமொத்த மலையாளிகளும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டார் மோன்சன் மாவுங்கல். நூதனமுறையில் இவர் நடத்திய மோசடிகளும், சினிமா ப்ரியரான இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கேரள மாநிலம் ஆழப்புழாவைச்...