இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி!
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை கண்டறிந்ததாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார். நவம்பர்...