ரஷ்ய அரச தொலைக்காட்சியில் போர் எதிர்ப்பு பதாதை காண்பித்த பெண் ஊடகவியலாளர் அபராதத்துடன் விடுதலை!
ரஷ்ய தொலைக்காட்சியின் நேரலையில் ரஷ்யாவிற்கு எதிராக திடீரென குரல் கொடுத்த ரஷ்ய ஊடகவியலாளர் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனநாயகம் குறித்து அண்மை நாட்களாக கேள்வியெழுப்பி வரும் மேற்கு நாடுகளின் முகத்தில் கரிபூசுவதை போல...