பிரியந்தகுமாரவை காப்பாற்ற முயன்ற சக ஊழியருக்கு பாகிஸ்தானின் ‘துணிச்சல் மிக்க’ விருது!
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அடிப்படைவாத கும்பலின் கைகளில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் பிரியந்தகுமாரவை காப்பாற்ற முயற்சித்த, சக ஊழியரான மாலிக் அட்னானுக்கு தம்கா-இ-ஷுஜாத் (துணிச்சலுக்கான விருது) வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். பிரியந்த...