பட விளம்பர நிகழ்வில் கூட்டத்திற்குள் இரு நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை video
பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் அன்ரனி ஆகியோர் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பெருங்கூட்டத்தின் மத்தியில் பாலியல் அத்துமீறலிற்கு ஆளாகியுள்ளனர். எல்லைமீறி நடந்து கொண்ட ஒரு இளைஞனை சானியா அறைந்தார்....