குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்களும் காய்கறிகளும் இதுதான்! தவிர்க்காம சாப்பிடுங்க!
பழங்களும் காய்கறிகளும் எப்போதும் ஆரோக்கியமானவை. தினசரி உணவில் இதை சேர்ப்பது ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையிலேயே சர்க்கரை உள்ளவை. குறைந்த சர்க்கரை உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை பார்த்து உணவில்...