லாங்யா: சீனாவின் கிழக்கு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ள புதிய வைரஸ்!
கிழக்கு சீனாவில் விலங்குகளில் இருந்து பரவிய புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், குறைந்தது 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற வைரஸ், ஷாண்டோங் மற்றும்...