கொத்தலாவல பல்கலைக்கழக வைத்தியசாலையின் இடிதாங்கிகளின் செப்பு தகடுகள் திருட்டு
வெரஹெர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் 10 கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியின் செப்புத் துண்டுகள் திருடப்பட்டுள்ளன. 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பு பட்டைகள் திருடப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் லெப்டினன்ட் கேணல்...