கொந்தளிக்கிறது கிண்ணியா! (VIDEO)
கிண்ணியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா- குறிஞ்சாங்கேணி பால நிர்மாண பணிகள் நடந்து வரும் நிலையில், மாற்று ஏற்பாடாக பொதுமக்களின் பயணித்திற்காக படகு போக்குவரத்து ஏற்பாடாகியிருந்தது. இன்று காலை ஏற்பட்ட அனர்த்தத்தில் படகில் பயணித்த 10...