கெஹலியவிற்கு எதிரான ஊழல் வழக்கு டிசம்பர் 9ஆம் திகதி
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல்...