இலங்கைக்குள் தலைமறைவாக உள்ள யுவதியை மீட்க நடவடிக்கையெடுங்கள்: அந்த நாட்டு வெளியுறவுதுறையை கோரும் எம்.பி!
இலங்கையில் தலைமறைவாக உள்ள வெளிநாட்டில் சிக்கியுள்ள பிரித்தானிய யுவதியான கெய்லி ஃப்ரேசர், பாதுகாப்பான முறையில் பிரித்தானியா திரும்புவதற்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை தலையிட வேண்டுமென அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளர்....