ஜனசக்தி காப்புறுதி நிறுவன தலைவர் கடத்தப்பட்டு காருக்குள் சித்திரவதை: கை, கழுத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் மரணம்!
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வரான தினேஷ் ஷாஃப்டர், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவராவார். பொரளை கனத்தை மயானத்தில் வாகனம்...