ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த இந்திய மாணவர்!
இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளார். ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் செய்படும், மிகப் பயங்கரமான அமைப்பான, இஸ்லாமிய தேசம்-கொராசன் மாகாணத்தில் (ISKP) உறுப்பினராக இருந், 23 வயதான...