குரங்கு அம்மைக்கு ‘இம்வாநெக்ஸ்’ தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் அவசர கால அனுமதி
குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ் (Imnavex) என்று...