சர்வதேச நாணய நிதிய கடன் பாதகத்தையே ஏற்படுத்தும்: இலங்கையர்களின் அச்சத்தை வெளிப்படுத்திய கருத்துக்கணிப்பு!
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கும் என 45 வீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில்...