குழந்தைகள் பாதிக்கப்படும் வீதம் குறைவு!
வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த சதவீத குழந்தைகள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின்...