கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்!
ஷேன் வோர்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தில் திடீரென மாரடைப்பால் காலமானார். ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற...