ஹரக் கட்டா, குடு சலிந்து இலங்கை அழைத்து வரப்படுகிறார்கள்!
சனிக்கிழமை (11) மடகஸ்கருக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய விசேட பொலிஸ் குழு, மடகாஸ்கர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக்...