ஹரக் கட்டாவை காட்டிக் கொடுத்த கைரேகை!
டுபாய் பொலிஸாரின் பிடியில் இருப்பவர் ஹரக் கட்டா எனும் பிரபல குற்றவாளியான மிதிகம நடுன் சிந்தக என்பவர்தான் என கைரேகை பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச பொலிஸ் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன....