கியான்வாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் உள்ள தெய்வங்களை வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி...