IPL 2023 மினி ஏலம்: விடுவிக்கப்பட்ட வீரர்கள்… அணிகளின் முழு விபரம்!
ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. 87 வீரர்களை வாங்குவதற்கான இந்த பந்தயத்தில் 405 வீரர்கள் போட்டியிட்டனர். இதில், 273 பேர் இந்தியர்கள்.132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 87 வீரர்களில், 30 இ்டங்கள்...