கோட்டாவின் ஆஸ்தான் ஜோதிடர் ஞானா அக்காவின் மகளிடமே ஆட்டையை போட்ட கில்லாடி!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானா அக்காவின் மகள் வீட்டில் 8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....