எரிவாயு கசிவு வெடிப்புகளைத் தடுக்க பல புதிய திட்டங்கள்
எரிவாயு கசிவு தொடர்பான சம்பவங்களை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, நுகர்வோருக்கு வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான புதிய முறையை பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் எரிவாயு கசிவைக் கண்டறிய, எத்தில் மெர்காப்டானை உள்ளடக்கிய தனித்துவமான...