அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை!
“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது வழக்கு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மோதர பொலிஸ்...