போர்த்துக்கல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பதவிவிலகினார்!
FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதியுடன் போர்த்துக்கல் வெளியேறியதைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பதவிவிலகியுள்ளார். கட்டார் உலகக் கோப்பையின் எச் பிரிவில் முதலிடத்தை பிடித்த போர்த்துக்கல், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிற்சர்லாந்தை...