டொனால்ட் ட்ரம் மீது துப்பாக்கி சூடு நடத்தியது 20வது வயது இளைஞர் – FBIஅறிக்கையில் தகவல்
ஆமெரிக்காவின் பென்சிலேனியாவில்(Pennsylvania) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அமெரிக்க முன்னால் ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம் மீது, கடந்த சனிக்கிழமை இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இத்...