போலி பொலிஸ் நிலையம் அமைத்து தனி நிர்வாகம் நடத்திய ரௌடிகள்!
பீகாரில் ரவுடிகள் போலியாக போலீஸ் நிலையம் அமைத்து அதை 8 மாதங்களாக நடத்தி வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த ரவுடி...