பேஸ்புக் 6 மணித்தியால செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?: உலக பணக்காரர் வரிசையில் 5ஆம் இடத்திற்கு வீழ்ந்தார்!
பேஸ்புக், வட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதன் விளைவாக அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சுமார் 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளச் செயலிகளான இன்ஸ்டகிராம், வட்ஸ் அப், பேஸ்புக் போன்ற...