இலங்கைக்கு இரண்டாவது பதக்கம்: ஈட்டியெறிதலில் துலான் கொடித்துவக்கு வெண்கலம் வென்றார்!
2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் இரண்டாவது பதக்கத்தை துலான் கொடித்துவக்கு இன்று மாலை வென்றார். ஆண்களுக்கான ஈட்டியெறிதல் எஃப் 64 போட்டியில் 65.61 மீற்றர்கள் என்ற தனது சிறந்த வீசுதலுடன் வெண்கலப் பதக்கம்...