காதலன் கொலை வழக்கில் சிறையிலிருந்து வந்த மொடல் அழகியை கொன்ற ஆண் நண்பர்: ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் விபரீதம்!
டெல்லி அருகே புத்தாண்டை கொண்டாட நண்பருடன் சென்ற கேங்ஸ்டரின் காதலி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக அவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி அருகே இருக்கும் குருகிராம் என்ற இடத்தை சேர்ந்தவர் மாடல்...