24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil

Tag : Dinesh Schaffter

இலங்கை

இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஷாஃப்டருக்கான காப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் இடைநிறுத்துகிறது

Pagetamil
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாஃப்டருக்கு சொந்தமான இரண்டு உள்ளூர் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் காப்புறுதி கொடுப்பனவுகளை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (8)...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டர் கொலை விவகாரம்: மருத்துவ அறிக்கைகளின் விபரம்!

Pagetamil
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு குற்றம் எனவும் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய அறிவித்துள்ளார். சந்தேகநபர்களை உடனடியாக கைது...
முக்கியச் செய்திகள்

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது: நீதிமன்றம் அறிவிப்பு!

Pagetamil
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, இச்சம்பவத்தின் ஊடாக குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் காருக்குள் 2 வெளிநாட்டவரின் உயிரியல் மாதிரிகள்: பிரையன் தோமஸிடம் பரிசோதனைக்கு அனுமதி!

Pagetamil
ஜனசக்தி பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பிலான DNA அறிக்கையின்படி மேலும் இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் இருப்பதாக நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஷாஃப்டரின் வர்த்தக நண்பரான கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் DNA...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனைக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்!

Pagetamil
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் புதிய பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் தடயவியல் மருத்துவ நிபுணர் அசேல மெண்டிஸ் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரி டொக்டர் வி.ஆர்.ருவன்புர ஆகியோர் அடங்கிய...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: வெளியான புதிய தகவல்!

Pagetamil
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் சயனைட் உட்கொண்டதன் விளைவாகும் என புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (08) அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கழுத்தை நெரித்ததில் ஷாஃப்டருக்கு ஏற்பட்ட காயங்கள் ஆபத்தானவை அல்ல என்று...
இலங்கை

தினேஷ் ஷாப்டர் மரணம்: தந்தை முதல்முதலாக பகிரங்கமாக வெளிப்படுத்திய தகவல்கள்!

Pagetamil
ஜனசக்தி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக, அவரது தந்தை சந்திரா ஷாஃப்டர் முதல்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றில் அவரது நேர்காணல் வெளியாகியுள்ளது. அவர் தெரிவித்தவை வருமாறு- எனது இளைய...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தற்கொலையென தீர்மானிக்கப்படவில்லை: பொலிசார் தெளிவுபடுத்தினர்

Pagetamil
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஷாஃப்டரின்...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டர் கொலை: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Pagetamil
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை உறுதியான முன்னேற்றம் எதனையும் வெளியிடவில்லை. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்...
இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் நிறுவன நிர்வாக அதிகாரி ஏன் அப்படி சொன்னார்?

Pagetamil
தினேஷ் ஷாஃப்டர் கொல்லப்பட்ட நாளில், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுடன் தினேஷ் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தவர், தினேஷ் ஷாஃப்டரின் செயல் அதிகாரியே தவிர அவரது செயலாளர் அல்ல...