கட்சியொன்றை விலைகொடுத்து வாங்கி ஜனாதிபதி தேர்தலில் குதிக்கிறார் இலங்கையின் பிரபல வர்த்தகர்!
வர்த்தகர் திலித் ஜயவீர, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தலைவராகியுள்ளார். இதையடுத்து, அவர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல ஊகங்கள் வெளியாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான மௌபிமா ஜனதா பக்ஷயவின்...