தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான அழைப்பாணையை இடைநிறுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் இந்த...