அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில்...