ஜனசக்தி தலைவர் இறுதியாக சந்திக்க சென்றவர் வர்ணனையாளர் பிரையன் தோமஸ்!
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான ஆரம்ப விசாரணையில், முன்னாள் கிரிக்கெட் தொகுப்பாளர் பிரையன் தோமஸை நேற்று சந்திக்க ஷாஃப்ட்டர் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. ஷாஃப்ட்டரின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....