இலங்கையில் 2 புதிய வகை பல்லி இனங்கள் கண்டறியப்பட்டன!
இலங்கையில் இரண்டு பதிய வகை பல்லிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் எத்தகல மற்றும் குருநாகல் மாவட்டத்தில் கல்கிரிய ஆகிய மலைக்காடுகளின் குன்றுகளில் இந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் எத்தகலவில் காணப்படும் பல்லிக்கு...