விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வி திட்டம்
விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என...