திலினி, காதலனின் விளக்கமறியல் நீடிப்பு!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் மற்றும் கோட்டை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு தொடர்பில் மோசடியாளர் திலினி பிரியமாலி மற்றும் அவரது காதலன் இசுரு பண்டார ஆகியோரை எதிர்வரும் நவம்பர்...