தினேஷ் ஷாஃப்டரின் மனைவியிடம் தீவிர விசாரணை: புதிய திசையில் திரும்பும் விசாரணை; ஷாஃப்டர் வாங்கிய கடைசி சிற்றுண்டி யாருக்கானது?
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மலர் வீதியிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தின் பாதுகாவலர்களிடம்...