கிரிக்கெட் நிர்வாகத்துடன் மோதல்: பங்களாதேஷ் ஒருநாள் அணி தலைவர் தமிம் இக்பால் ஓய்வை அறிவித்தார்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க மூன்று மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான...