கருவிலுள்ள குழந்தைக்கு ஆக்சிஜன் ஏன் அவசியம்.
கருவிலுள்ள குழந்தைக்குப் போதுமான கிடைக்காத அவசர நிலை (Fetal Distress During Pregnancy) தற்போது அதிகரித்துவருகிறது. பிரசவத்துக்கு முன்னர் மற்றும் பிரசவ நேரத்தில் என இரண்டு சூழல்களில் இந்த பாதிப்பு ஏற்படும். இதனால், குழந்தைக்கு...