நேபாள விமான விபத்து: 16 வருங்களின் முன்னர் கணவர்… இப்போது மனைவி…; ஒரு பைலட் தம்பதியின் சோகப் பின்புலம்
16 ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு விமான விபத்தில் பைலட் தம்பதி உயிரிழந்த சோகமான பின்புலம் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேபாளத்தின் யேட்டி விமான...