உக்ரைன் தலைநகருக்கு திடீர் ‘விசிட்’ போன பிரிட்டன் பிரதமர்!
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திடீர்ப் பயணமாக உக்ரேனின் கீவ் நகருக்குச் சென்று ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கியை சந்தித்துப் பேசியுள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடுமைய மேற்கு நாடுகள், உக்ரைனை உற்சாகமூட்டி வரும் நிலையில், ஜோன்சனின்...