சவுதி அல் நாசர் அணிக்காக முதல் கோலை அடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அல் நாசருக்காக வெள்ளிக்கிழமை தனது முதலாவது கோலை அடித்தார். அல் ஃபதேவுடன் நடந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது....