சினிமாகார் விபத்தில் நடிகை பலிPagetamilMarch 31, 2024 by PagetamilMarch 31, 20240136 நடிகை வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 34. சாராபாய் Vs சாராபாய் படத்தில் வைபவியுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜே டி மஜேதியா, அவரது மரணச் செய்தியை உறுதிப்படுத்தினார்....